தமிழக மக்களை ஸ்டாலின் சிரிக்க வைப்பது ஒருபுறம் என்றால்.. ஒட்டு மொத்த மக்களையும் இந்திய மக்களையும் ராகுல் காந்தி சிரிக்க வைத்து வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது..
காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அமெரிக்க நாராயணன் அண்மையில் இவ்வாறு கூறியிருந்தார்…
வெங்காயம், தயிர், கல்லுப்பு, போன்றவற்றை பிரபலமாக்கிய சாமானியர்களின் தலைவன் ராகுல் காந்தி என்று கூறிய கருத்து தமிழக மக்களிடையே கடும் சிரப்பலைகளை ஏற்படுத்தி இருந்தது..
எந்தவிதமான அடிப்படை புரிதலும் இல்லாமல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நாராணயன்., கோமாளி ராகுல் காந்தியை போல மாறி வருவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்..
யோவ், அவர் home minister யா…. காங்கிரஸ் மூளை (No மூளை) என்று நொடிக்கு ஒரு முறை நிருபிக்கிறீர்…
— The Kingler 🇮🇳🚩👑 (@CamlinPencil) February 12, 2021
மாமா அவர் இந்தியாவிற்கே உள்துறை அமைச்சர் அவர ஒரு மாநில அமைச்சர் ஆக்குறன்னு அந்த லூசு தான் சொல்லுதுன்னா நீங்களுமா🤭😂🤣😜😜
— இந்தியன் (@vidakkandan) February 12, 2021
எப்படியும் மாநிலத்திற்கு ஒரு உளறல் தத்திகள் உள்ளார்கள் என்று தெரிகிறது!
நாடாளுமன்ற உறுப்பினர் சட்டசபை க்கு வரவேண்டுமாம்!— BALASUBRAMANIAM R (@BALASUB07239007) February 12, 2021
https://twitter.com/vanamadevi/status/1360150001049956353
இவளுக்கு தான் அறிவில்லை!
உனக்குமா இல்லை!
ஏன்யா 42 லோக் சபா தொகுதிகளில் 18 வென்றது பாஜக!
அவள் அரசியலில் இறுதி கட்டத்தில் இருக்கிறா!
இந்தியா வின் உள்துறை அமைச்சர் வென்று தான் இந்த நிலையில் இருக்கார்!
என்னமோ போ நாராயணா?
200 கூலியாட்களை விட கேவலமா இருக்கிறாய் நீ?— PARANTHAMAN.SRIDARAN 🇮🇳 பரந்தாமன்.ஸ்ரீதரன் (@sparjaga) February 12, 2021
நாராயணா'அந்த மாநில சட்டமன்ற
தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத உங்களை
எப்படி அமெரிக்காவில் உள்ளே விட்டார்கள்?
காங்கிரஸ் கட்சியிலே இருக்கும் அத்தனை பேரும் தத்திகளா.
இப்பிடி காரித்துப்புவர் விஜயகுமார் அருணகிரி
.— SRINIVASAN (@seemachu1963) February 12, 2021
அமெரிக்கை சமிபமா உங்கள் tweets எல்லாம் பார்க்கும் போது you wants take a good counseling, doctor rudhran is famous for that, because your America knowledge is in scrap now.
— VENKATRAMAN. D (@dvenkat71) February 12, 2021
என்னது சென்ட்ரல் மினிஸ்டர் எம் எல் ஏ வாகி…ய் ய்…ஷப்பா!!
நீர் மங்கிணி மாமா என்பதை மணிக்கு ஒரு முறை நிறுபிக்கிரீர்!! pic.twitter.com/JxltoRhwb8
— Abhimanyu 🇮🇳 (@Abhimanyou007) February 12, 2021
வோய் மாமா நோக்கு
சித்தசுவாதீனம் இல்லாம போயிடுத்தா
என்னாங்கானும் அபத்தமா பெனாத்தின்டு இருக்கேளேநன்னாதானே இருந்தேள்
வெய்யில்ல அதிக நாழி அலைஞ்சா இப்படித்தான்
🤪🤪🤪🧐🧐🧐— மூர்த்தி (@Moorthi14225660) February 12, 2021
ராகுலை போலவே கோமாளியாக இருக்கிறீர்களே.
— P Rajagopal (@raja3293) February 12, 2021
#வெங்காயம்#தயிறு#கல்லுப்பு
பிரபலமாக்கிய#சாமானியர்களின்தலைவன்ராகுல்காந்தி#மக்கள்பிரதமர்ராகுல் @INCIndia @INCTamilNadu @RahulGandhi @priyankagandhi @kcvenugopalmp @dineshgrao @SanjaySDutt @KS_Alagiri @ThanthiTV pic.twitter.com/0UJ836602M— Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் (@americai) January 31, 2021