ABVP அகில பாரத அமைப்பு செயலாளர் தேர்வு..!

ABVP அகில பாரத அமைப்பு செயலாளர் தேர்வு..!

Share it if you like it

ABVP, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ஆண்டு தோறும் சுமார் 30,00,000 உறுப்பினர்களுடன் உலகிலேயே மிகப்பெரிய மாணவர் அமைப்பாக இருந்து வருகிறது.இவ்வமைப்பின் அகில பாரத மாநாடு உத்திரபிரதேஷ் மாநிலம் ஆக்ராவில் 22 முதல் 25 நவம்பர் வரை நடைபெற்று வருகிறது.
இன்நிகழ்வில் ABVP ன் அடுத்த அகில பாரத அமைப்பு செயலாளராக ஆஷிஷ் சவுஹான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹிமாச்சல் பிரதேஷ் சிம்லா மாவட்டத்தை சேர்ந்தவர். 2003 முதல் ABVP ன் சீமா மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பல்கலைக்கழக ABVP செயலாளர், தலைவர் மற்றும் அகில பாரத பொது செயலாளர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளவர் என்பது குறிப்பிடதக்கது


Share it if you like it