ABVP – வெற்றிக்கனியை எட்டிப் பரித்தது

ABVP – வெற்றிக்கனியை எட்டிப் பரித்தது

Share it if you like it

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க (DUSU) தேர்தலில் அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பை சேர்ந்த மாணவ வேட்பாளர்கள் நான்கில் மூன்று இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .காங்கிரஸ் மாணவர் அமைப்பான நேஷனல் ஸ்டுடென்ட் யூனியன் ஆப் இந்தியா(NSUI) அமைப்பு வாக்கு எண்ணிகை துவங்கியதிலிருந்தே பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் செயலாளர் பதவியை மட்டும் கைப்பற்றியுள்ளது.52 துறைகளை சேர்ந்த 1,44,000 மாணவர்கள் நடுமுழுவதிலுமிருந்து வாக்களித்துள்ள இதேர்தலில் 40% வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆதிகாரி அசோக் பிரசாத் தெரிவித்துள்ளார்.


Share it if you like it