Share it if you like it
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் சீரியல் நடிகை தீபா அவர்கள் கலந்து கொண்ட பொழுது, நகைச்சுவை நடிகர் ஒருவர் அவரின் உருவத்தை கேலி செய்யும் விதமாக பேசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த நடிகை கேலி செய்தவருக்கு புரியும் வண்ணம் தாய்மையின் பெருமை குறித்து தீபா அவர்கள் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உருவ கேலி செய்யாதீர்…
☹️ pic.twitter.com/p8QvsDoXsl— டேனியப்பா (@minimeens) August 26, 2021
Share it if you like it