Share it if you like it
ஆப்கான் நாடு தற்பொழுது தாலிபான்கள் என்னும் கொடூரர்கள் கைகளில் சிக்கி கொண்டது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் வாழும் ஆப்கான் மக்கள் தங்கள் கடும் எதிர்ப்பினையும், கோவத்தையும், தங்களை கை விட்ட அமெரிக்காவிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் இவ்வேளையில், அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கான் மக்கள் வெள்ளை மாளிகை முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குரல் கொடுத்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
數百名美籍阿富汗人聚集在白宮外抗議,反對塔利班佔領阿富汗首都喀布爾,還大罵拜登:「你背叛了我們……!」 pic.twitter.com/ycpq40ANsi
— 全智胜 (@MgOqkzLBRPLCHyN) August 16, 2021
Share it if you like it