Share it if you like it
பாரதப் பிரதமரையும் மத்திய அரசையும் தொடர்ந்து மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஆளூர் ஷாநவாஸ் அசாவுதீன் ஒவைசி கட்சியை சேர்ந்த அடிலாபாத் மாவட்ட தலைவர் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் துப்பாக்கி மற்றும் கத்தியால் அப்பாவி நபர்களை கொடூரமாக தாக்கிய சம்பவத்தை கண்டிப்பாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இஸ்லாமிய மாவட்ட கட்சி தலைவர் ஒருவர் கிரிக்கெட் விளையாட்டில் நடந்த சண்டையில் இருவரை துப்பாக்கியை சுட்டு, மற்றும் கத்தியால் குத்தி உள்ளார். pic.twitter.com/DCclcJRKCU
— இந்து நாடார் (@ramaiyyah) December 19, 2020
Share it if you like it