Share it if you like it
நாட்டை காக்கும் பணியில் தந்தை மகள் வைரலாகும் புகைப்படம்.
ஏர் கமடோர் சஞ்சய் சர்மா தனது மகள் ( ஃபிளையிங் ஆபீசர் ) அனன்யா ஷர்மாவுடன் இருப்பது போன்ற புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. இந்திய வரலாற்றிலேயே ஐ.ஏ.எஃப் போர் விமானத்தில் பறந்த முதல் தந்தை மகள் என்ற சாதனையை படைத்து இருக்கின்றனர். இப்புகைப்படம் தான் தற்பொழுது சமூகவலத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Share it if you like it