மேற்கு வங்கத்தில் தேர்தல் பின் நடந்த வன்முறைகள் அனைத்தையும் வழக்குகளாக பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

மேற்கு வங்கத்தில் தேர்தல் பின் நடந்த வன்முறைகள் அனைத்தையும் வழக்குகளாக பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

Share it if you like it

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின் நடந்த வன்முறையில் ஹிந்துக்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. தேர்தல் சமயத்தில் பணியாற்றிய பாஜக உறுப்பினர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். மேலும் பல பேர் கொல்லப்பட்டனர். சுமார் 7000 பெண்கள் மானபங்கம் படுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற வன்முறைகள் அனைத்தும் அரசின் ஆதரவுடன் நடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அறிக்கையின் அடிப்படையில் 5 நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வில் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின் நடந்த வன்முறைகள் அனைத்தும் வழக்குகளாகபதிவு செய்ய வேண்டும் மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யவேண்டும். மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Share it if you like it