தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அசுர வளர்ச்சி மற்றும் பொது மக்களிடையே இவருக்கு பெருகும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷகிருமிகள், அடிப்படைவாதிகள், மிஷநரிகள், தொடர்ந்து பா.ஜ.க குறித்தும், அண்ணாமலை குறித்தும் தவறான எண்ணத்தை மக்கள் மீது திணிக்க
தி.மு.க- ஆதரவு பெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் போலி நெறியாளர்கள் அண்ணாமலைக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளது எனவும் எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் சவாலாக இந்த இளம் பா.ஜ.க தலைவர் மாறுவார் எனவே அண்ணாமலை மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வரும் இவ்வேளையில் பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் அண்ணாமலைக்கு எதிராக செயல்படும் நபர்கள் மற்றும் கட்சி குறித்து அவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நம்ம @annamalai_k அண்ணாவை பார்த்தாலே நிறைய பேருக்கு தமிழகத்தில் பயம்.
அற்புதமாக விளக்குகிறார் நமது @sreeramjvc அவர்கள்! pic.twitter.com/md5LvAL6YS— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) August 27, 2021
Making his office transparent is something Annamalai has wished when we was an SP itself.
He has mentioned that in this video.Madan is clearly twisting it to defame Annamalai.
He is a Coveted and Honest IPS Officer who is trying to change TN for better..#IStandWithAnnamalai pic.twitter.com/flnPSyrwTS
— Priyanka Sharma (@ThePriyankaIND) August 26, 2021
This is enough to say who he is #IStandwithAnnamalai @annamalai_k @karthikgnath @ikkmurugan @Selvakumar_IN @MaridhasAnswers pic.twitter.com/PYasPA1mD8
— Kesavan Dharun🇮🇳 (@Kesavandharun) August 26, 2021
"I dont have the courage to negotiate with you" அப்படியென்றால் தனக்கு தைரியம் இல்லை என்பதல்ல பொருள், நான் உங்களுடன் பேரம் பேச மாட்டேன் என்பதுதான் பொருள். ஆங்கிலம் தெரியாதவனிடம், @annamalai ஆங்கிலத்தின் figure of speech உபயோகப்படுத்தினதுதான் தவறு .#IStandwithAnnamalai
— Sriram Seshadri 🇮🇳 (@Isriramseshadri) August 26, 2021