Share it if you like it
தி.மு.க-வின் கோட்டையாக 25 வருடம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி இருந்து வருகிறது. தற்பொழுது இத்தொகுதியின் எம்.எல்.ஏ-வாக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனது தொகுதி எவ்வளவு மோசமாக உள்ளது. என்பதை குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதில் கூட தான் விளம்பரத்தை விரும்பவில்லை என்பதை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ மிக அழகாக சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Share it if you like it