மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் கூடமாக இருக்க வேண்டிய சட்டமன்றம் இன்று தமிழக முதல்வரையும் பட்டத்து இளவரசரையும் புகழும் அறிவாலயமாக மாறி வருகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வரும் இவ்வேலையில் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து அமைச்சர்கள் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்டாலின் – சட்டசபையிலெ என்னை புகழ வேண்டாம்
அமைச்சர் – சரிங்க தலைவரே இனிமேல் உங்க மகன் நகைச்சுவை நடிகர் திலகம் உதயநிதியை பாராட்டுவது
மட்டுமே எங்களின் முதல் கடமை
உதயநிதி – அப்பொ நான் ஹீரோ இல்லையா காமெடியன் தானா? pic.twitter.com/XIcCM8GZ0D— rajapaarvay (@kamalianism) August 28, 2021
தோனி வந்தால் தான் கூட்டம் வருமா..? வரலாற்றை மாற்றிய உதயநிதி – அமைச்சர் நாசர்.!#UdhayanidhiStalin | #TNAssembly | #MinisterNasar pic.twitter.com/m4bZeJBcP9
— Polimer News (@polimernews) August 28, 2021
வருங்காலத்தில் திமுகவை வழிநடத்த போவது யார்.. என்று முடிவு செய்து விட்டுத்தான் அடுத்து அரசியல் பால பாடம் படிப்பாங்க திராவிடம் #திருட்டுதிமுக pic.twitter.com/J3G9gtlL9r
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) August 29, 2021
இந்த அரிய கலைகளை பாதுகாத்திட வேண்டும்…
பலரின் வாழ்வாதாரம் இதுதான்… pic.twitter.com/Vvt6kia1Yt
— நா.த.க ஈரோடு கிழக்கு (@navan1981) August 28, 2021
சேகர்பாபு நிலைமைய பாத்தியா😁
இதான் கொத்தடிமை கழகம் 🖤❤ pic.twitter.com/RitwZnvizv
— Dr .Ethi 🎈 (@bogan_off) June 22, 2021
Inside Tamil Nadu Assembly today. Don't they have any shame? Every self-respect is forgotten in front of power? 🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/51iwRIl1So
— SG Suryah (@SuryahSG) June 22, 2021
உதயநிதிக்கு வரிசைகட்டி வணக்கம் தெரிவித்த திமுக உறுப்பினர்கள்#NewsJ #TNBudget #DMK pic.twitter.com/bdsdfjmvq1
— NewsJ (@NewsJTamil) August 13, 2021