லூசு தனமான கேள்வி: மாதேஷை மாவாட்டிய பா.ஜ.க. மூத்த தலைவர்!

லூசு தனமான கேள்வி: மாதேஷை மாவாட்டிய பா.ஜ.க. மூத்த தலைவர்!

Share it if you like it

பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வத்தாமன் நெறியாளர் மாதேஷை வெளுத்து வாங்கியிருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பா.ஜ.க. மாநில செயலாளராக இருப்பவர் அஸ்வத்தாமன். இவர், அண்மையில் ஆதன் இணையதள ஊடகத்திற்கு பேட்டியளித்தார். பா.ஜ.க. நிர்வாகி என்பதால், ஊடக நெறியாளர் மாதேஷ் வழக்கம் போல அறிவுக்கு ஒவ்வாத சரமாரியான கேள்விகளை முன்வைத்தார். இதற்கு, பா.ஜ.க. நிர்வாகி ஆதன் நெறியாளருக்கு புரியும் வண்ணம் தரமான பதிலடியை கொடுத்துள்ளார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it