சமூக நீதி, பெண் உரிமை, பெண் விடுதலை, என்று ஊருக்கும் உபதேசம் செய்யும் கனிமொழி, சுந்தரவள்ளி, ஜோதிமணி, போன்றவர்கள் எங்கே?
ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்குள்ள பெண்கள், பெண் குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமாகி கொண்டே செல்வதாக பலரும் தங்கள் வருத்தத்தையும், கவலையையும், அந்நாட்டில் வாழும் பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் பாதுகாப்பு கிடைக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று பல பெண் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, என்றால் உடனுக்கு உடன் செய்தி வாசிக்கும் கனிமொழி, சுந்தரவள்ளி, ஜோதிமணி, போன்ற பெண் போராளிகள் ஆப்கானில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகள், அட்டூழியங்கள், குறித்து வாய் திறப்பார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட், கட்சியை சேர்ந்தவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் உண்மையான சுயரூபம் குறித்து வாய் திறக்காததற்கு முக்கிய காரணம் ஓட்டு அரசியல் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
आपके #तालिबानी दोस्तों द्वारा महिलाओं पर इन अत्याचारों के बारे में आपका और आपके पूरे कबीले का क्या कहना है। ?#TalibanIslamistTerrorBack#afghanistanunderattack pic.twitter.com/rLw4kTuI5A
— Tribhovan Kamliya (@tribhovandask) August 17, 2021
தலீபான்கள் பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொண்ட பொழுது https://t.co/QcT6kIEeWA
— E Chidambaram. (@JaiRam92739628) August 18, 2021