Share it if you like it
தமிழ்நாடு அரசு சார்பாக தொடர் இரத்ததான முகாம் நடத்தும் சேவை அமைப்புகளுக்கு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, சென்னை ரிப்பன் மாளிகையில், இன்று (28/10/2023) மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பெருநகர் சென்னை மாநகராட்சியின் மேயர் திருமதி. பிரியா அவர்கள், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) தொடர் இரத்த தான முகாம் ஏற்பாட்டினை பாராட்டி விருதும், சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்கள்.


Share it if you like it