அ.தி.மு.க அரசு ஆட்சியில் இருந்த பொழுது. வியாபாரிகள் சங்க தலைவர் விக்கிரம ராஜாவின் பேச்சு எவ்வாறு இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு அவரின் பேச்சு எவ்வாறு இருக்கிறது. என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும்.
தனது அன்பு மகனுக்கு தி.மு.கவில் சீட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக. முந்தைய அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அரசு குறித்து மக்களிடையே மிக தவறான எண்ணத்தையும், விமர்சனத்தையும், முன்வைத்த வி(அ)க்கிரமராஜா இப்பொழுது தி.மு.கவிற்கு ஆதரவாக பேசுவதன் மூலம் அவரின் சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விக்கிரமராஜாவின் பேச்சு
தேர்தலுக்கு முன் & தேர்தலுக்கு பின்அன்று நாற வாய் – இன்று வேற வாய்
குறிப்பு:- இவருடைய மகன் திமுக விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் என்பது கூடுதல் தகவல்.!!! pic.twitter.com/vo3zuzbuR7
— Rangamannar (@rangamannarji) May 25, 2021
