கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில், தற்பொழுது கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்., நடைபெற உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அம்மாநிலத்தில் பொன்னானி என்னும் சட்டமன்ற தொகுதி உள்ளது. இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் உள்ள இத்தொகுதிக்கு ஹிந்து வேட்பாளர் நந்தகுமாரை கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து இருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஹிந்து வேட்பாளரை மாற்றி விட்டு இஸ்லாமிய வேட்பாளரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்கெடுத்தாலும் சமூக நீதி, சகோதரத்துவம், என்று பேசும் அருணன், சுந்தரவள்ளி போன்றவர்கள். எங்கே சென்றார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
https://twitter.com/itisatp/status/1368970447031693314?s=08