குன்னூரில் நிகழ்ந்த கோர விபத்தில் முப்படைகளின் ராணுவ தலைமை தளபதி மரணம்..!

குன்னூரில் நிகழ்ந்த கோர விபத்தில் முப்படைகளின் ராணுவ தலைமை தளபதி மரணம்..!

Share it if you like it

முப்படைகளின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணம். அவரின் இழப்பிற்கு பாரதப் பிரதமர் மோடி உட்பட பல முக்கிய தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it