கன்னியாகுமரி வேட்பாளரை அறிவித்த பாஜக – சூடு பறக்கும் தேர்தல் களம்

கன்னியாகுமரி வேட்பாளரை அறிவித்த பாஜக – சூடு பறக்கும் தேர்தல் களம்

Share it if you like it

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வசந்தன் மறைவையொட்டி அந்த தொகுதிக்கு வரும் சட்ட மன்ற தேர்தலின் போதே சேர்த்து நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. அதில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் போட்டி இடுவார் என அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.


Share it if you like it