இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அனுராக் தாக்கூர், மக்களவைத் தொகுதியில் வெற்றிபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.