Share it if you like it
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து
மகளிருக்கு 1000 ரூபாய்
டீசல் விலையை குறைப்போம்.
என்று ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியில் அமர்ந்த தி.மு.க, தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியிலேயே இன்று வரை தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது என்பதை மக்கள் தற்பொழுது மெல்ல மெல்ல உணர்ந்து வரும் இவ்வேளையில். தி.மு..க-வின் உண்மையான சுயரூபத்தை அன்றே நாட்டு மக்களுக்கு, தந்தி டிவியில் நடைபெற்ற நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it