தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல். வளைகாப்பு, உட்பட பல காரணங்களை கூறியிருந்தார். இதற்கு அரசியல் விமர்சகர்கள், பொதுமக்கள், உட்பட பலர் தங்களின் கடும் எதிர்ப்பினை தி.மு.க அரசிற்கும் நிதியமைச்சருக்கும் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பொழுது மக்களிடையே இவ்வாறு கூறியுள்ளார்.
பெட்ரோல் விலையை 35 ரூபாய் குறைப்பதற்கு மத்திய அரசு தயார், GST-க்குள் கொண்டு வர தமிழக அரசு தயாரா எனவும். வெற்று விளக்கம் கொடுத்து ஜிஎஸ்டி கூட்டத்தை புறக்கணித்த நிதியமைச்சருக்கு தனது கடும் எதிர்ப்பினை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
Video of DWD attending somebody’s Valakaappu function instead of GST council meet pic.twitter.com/9pdYnIUv0F
— இந்தா வாயின்கோ (@indhavaainko) September 19, 2021