திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக அரசை கண்டித்து பொள்ளாச்சியில் பாஜக சிறுபாண்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து மேடையில் பேசிய அவர் ஸ்டாலினுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசியதற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Share it if you like it