சாதியை சேர்த்தால் தான் சாதனை தெரியும் என்பது அறிவியலுக்கு புறம்பானது – சி.பி.எம் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் MLA-வுமான கே.பாலபாரதி அவர்கள் தெரிவித்துள்ள கருத்திற்கு
பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி அவர்கள் தனது பாலபாரதிக்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
‘நம்பூதிரி’ பாட், புத்ததேவ் ‘பட்டாச்சார்யா’, ஈ.கே.’நாயனார்’, மாணிக் ‘சர்க்கார்’, பி கே வாசுதேவன் ‘நாயர்’, அச்சுத ‘மேனன்’ ஆகியோரை தலைவர்களாக, முதல்வர்களாக ஏற்று கொண்ட கம்மிகளுக்கு பதவியில் இருந்த போது, சாதி அறிவியலுக்கு புறம்பானது என்பது தெரியவில்லையா? பொய்யும், புரட்டும் கம்யூனிஸ்டுகளின் தாரக மந்திரம்.
பதவியில் இருந்த போது, சாதி அறிவியலுக்கு புறம்பானது என்பது தெரியவில்லையா? பொய்யும், புரட்டும் கம்யூனிஸ்டுகளின் தாரக மந்திரம்.
நாராயணன் திருப்பதி.(2/2)
— Narayanan Thirupathy (@Narayanan3) August 6, 2021