Share it if you like it
விடியல் ஆட்சியில் தமிழக மக்கள் அடைந்து வரும் இன்னல்கள் நாளுக்கு, நாள், அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு காய்கறி சந்தையில் கூடுதல் சுங்க கட்டணம் வசூல் செய்த தி.மு.கவினரின் அராஜகத்தை கண்டித்து காய்கறிகளை சாலையில் கொட்டி வியாபாரிகள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it