மியான்மர் கலவரத்தால் மீண்டும் உயிர்த்தெழும் CAA விவகாரம்..!

0
1515
மியான்மர் கலவரத்தால் மீண்டும் உயிர்த்தெழும் CAA விவகாரம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு மியான்மர் நாட்டு ராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்து, எங்கு நோக்கினு போராட்டம், கலவரம், என நாடே அமைதி இழந்தது. போராடும் மக்கள் மீது ராணுவம் அடக்கு முறையை கையாண்டு வருகிறது இதனை தாங்க முடியாக பலரும் மிசோரம் எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயற்சிக்கின்றனர். விழித்து கொண்ட இந்திய ராணுவம் தனது எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஊடுருவ முயற்சிப்பவர்களை தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றது.

இந்திய அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ள இவ்விவகாரம் குடியுரிமை சட்ட திருத்தத்தின் அவசியம் என்ன என்பதை மக்களுக்கு உணர்த்தும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here