ரெட் பிக்ஸ் என்ற யூடியூப் சேனலை சேர்ந்த நிருபர் ஒருவர் பிராமணப் பெண்ணிடம் சங்கராச்சாரியராக பெண்கள் ஏன் வர முடியவில்லை எனவும், வழக்கத்தில் இல்லாத மனுநீதி குறித்தும்.. திட்டமிட்டு ஹிந்து மதத்தை இழிவுப்படுத்த நினைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே…
இந்நிலையில் பிரபல நெறியாளர் மதன் அவர்கள் ஆளூர் ஷாநவாஸ் அவர்களிடம் ஆண் தொழுகும் இடத்தில் பெண்கள் தொழுக முடியுமா என்று கேட்ட பொழுது மழுப்பலான பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா இந்துக்களும் சங்கராச்சரியார் ஆகமுடியுமா? என்று திடல் திண்ணிகள் இனி கேட்டால் இஸ்லாத்தில் பெண்கள் ஆண்கள் தொழும் பள்ளிவாசலில் தொழுக முடியுமா.. ஆண் பெண் வேற்றுமை ஏன்…?
Esra. சர்குணம் வாட்டிக்கன் போப் ஆக முடியுமா..? Csi நாடாரை rc church அனுமதிக்குமா? என்று தொடர்ந்து கேளுங்கள்.— Madan Ravichandran (@MadanRavichand4) January 23, 2021
ஆளூர் ஷாநவாஸ் என்னிடம் கேட்டார் எல்லாரும் சங்கராச்சாரியர் ஆக முடியுமா? நான் பதில் கேள்வி கேட்டேன் ஆண் தொழுகும் இடத்தில் பெண்கள் தொழுக முடியுமா என்று.. முடியாது என்றார் பல சப்பைகட்டுகளுடன்.. இன்று வரை நேரடி விடையில்லை!! சாட்சி வீடியோ கீழே இணைத்துள்ளேன்…https://t.co/ukqG1AcZS3 pic.twitter.com/pKfQHysVdQ
— Madan Ravichandran (@MadanRavichand4) January 23, 2021
பல கோயில்ல பெண் பூசாரியா இருக்காங்க
ஒரு கத்தோலிக்க சற்சலையும் எப்பயும் பெண் பூசாரி ஆகமுடியாது: போப்👇அடிச்சி சொல்லிட்டார். வேணும்னா கன்னியாஸ்திரியா கொடுமை அனுபவிச்சு இருக்கலாம்
வெக்கம் மானம் சூடு சொரன இருந்தா சர்ச் முன்னாடி போய் கேளுடா வெண்ண @redpixnewshttps://t.co/GGXcgNNTGe
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) January 22, 2021