Share it if you like it
புதுச்சேரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான் புதுச்சேரியில் அரசாங்கம் நடத்துகின்றனர். இவ்வாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி காங்கிரஸ்ஸை சாடியுள்ளார்.
PM @NarendraModi said that despite the Supreme Court's order in #Puducherry, panchayat and municipal elections are not happening. This despite the fact that the tenure of those elected has ended in the year 2011,PM pointed out. pic.twitter.com/dY8GEzvxHn
— All India Radio News (@airnewsalerts) December 26, 2020
Share it if you like it