Share it if you like it
தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறுவது ஒருபுறம் என்றால்… தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொடண்ர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது…
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த கல்குவாரிக்கு இடங்களை கொடுக்க மறுத்த கல்லூரி தாளார் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் துணை போன தி.மு.க பஞ்சாயத்து தலைவர் உட்பட எட்டுபேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரி சூறையாடல்.. திமுக பிரமுகர் உட்பட
8 பேர் மீது வழக்கு பதிவு.!#நில_அபகரிப்பு_திமுக pic.twitter.com/4BqQ4Zv58K— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 29, 2021
Share it if you like it