காவிரி விவகாரம் International Politics  என் தொகுதி குறித்து கேளுங்க பத்திரிக்கையாளர்களை தெறிக்க விட்ட அமைச்சர் கே.என். நேரு…!

காவிரி விவகாரம் International Politics  என் தொகுதி குறித்து கேளுங்க பத்திரிக்கையாளர்களை தெறிக்க விட்ட அமைச்சர் கே.என். நேரு…!

Share it if you like it

தமிழக விவசாயிகளின் நலனை கருதில் கொண்டு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் அண்மையில் தஞ்சை மாவட்டத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து இருந்தார். தமிழக மக்களிடம் இருந்து இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து இருந்தது.

இந்நிலையில் தி.மு.க அமைச்சர் கே.என். நேரு அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் மேகதாது விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். காவிரி விவகாரம் internal politics என்று வழக்கமாக தி.மு.க தலைவர் போல் உளறுவது போல் உளறி விட்டு பின் சுதாரித்து கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it