Share it if you like it
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விடியல் அரசை காட்டிலும் மத்திய அரசு மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது என்பது அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து 3.65 லட்சம் தடுப்பூசிகளை இன்று மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது.

Share it if you like it