காட்டிற்கு சென்ற ராமனின் பாதையை கட்டமைக்க மத்திய சாலைப்போக்குவரத்து திட்டமிட்டுள்ளது

0
2159

ராமர் அயோத்தியில் இருந்து காட்டுக்கு சென்ற பாதையை உத்திரப்பிரதேசத்தில் கட்டமைக்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தனார் தலைமையிலான பாஜக ஆட்சி திட்டமிட்டுள்ளது.

ராமர் தன் மனைவி மற்றும் தம்பியுடன் முதலில் சித்ரகூட்லிருந்து ராமர் சென்ற பாதையை ராம்வான் காமன் மார்க் என்ற பெயரில் கட்டமைக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 14 ஆண்டுகள் காட்டில் ராமர் இருந்ததாக ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள அதன் பல பகுதிகள் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.

அம்மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில் ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here