அரசியல் சாயம் பூச முயன்ற சில்லறை போராளிகளின் முகத்தில் கரியை பூசிய பிஆர்ஓ..!

0
6359
அரசியல் சாயம் பூச முயன்ற சில்லறை போராளிகளின் முகத்தில் கரியை பூசிய பிஆர்ஓ..!

நடிகர் விஜய் தனது இல்லத்தில் இருந்து வாக்கு சாவடிக்கு சைக்கிளில் சென்றார். இதற்கு தி.மு.க.,வின் சில்லறை போராளிகள், தி.மு.க கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு ஊடகங்கள் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டிக்கும் விதமாக விஜய் சைக்கிள் பயணம் மேற்கொண்டாரா? என்று நெறியாளர் செந்தில், கலாட்டா விக்ரமன் முதற்கொண்டு இதற்கு அரசியல் சாயம் பூச முயன்றனர்.

வாக்குச்சாவடி வீட்டிற்கு அருகே உள்ளது என்பதால் தான் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் வேறு எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை என்று விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பது. சில்லறை போராளிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image

Image

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here