சென்னை உயர்நீதிமன்றம் விளம்பர அரசிற்கு கண்டனம்..!

சென்னை உயர்நீதிமன்றம் விளம்பர அரசிற்கு கண்டனம்..!

Share it if you like it

’ஸ்டிக்கர்’ ஆட்சியில் தமிழக மக்களின் உயிர் தற்பொழுது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது என்று பலர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது நிதர்சனம். கொரோனா தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக காட்ட வேறு சில நோய்களை  காரணம் காட்டி இறப்பு சான்றிதழ் வழங்குவதாக தமிழக அரசு கடும் புகார் எழுந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்று குறிப்பிட்டு இறப்பு சான்றிதழில் வழங்க வேண்டும் என சில அறிவுரைகளையும், கண்டனங்களையும், நீதிமன்றம் தமிழக அரசிற்கு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it