தமிழ்நாடு, புதுச்சேரியில் 21.06.2023 காலை 0830 மணி முதல் 22.06.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
உதகமண்டலம் (நீலகிரி) 7;
கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 5;
கெட்டி, தாலுகா அலுவலகம் பந்தலூர், கொடநாடு (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை) தலா 4;
வொர்த் எஸ்டேட் சேர் (நீலகிரி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), சேலம் (சேலம்), மோகனூர், நாமக்கல், சேந்தமங்கலம் (நாமக்கல்), கல்லக்குடி (திருச்சி) தலா 3;
பாடலூர், செட்டிகுளம் (பெரம்பலூர்), தாத்தையங்கார்பேட்டை, முசிறி, துவாக்குடி IMTI (திருச்சி), குளித்தலை, மைலம்பட்டி (கரூர்), உசிலம்பட்டி (மதுரை), கீரனூர் (புதுக்கோட்டை), சின்கோனா, வால்பாறை PAP (கோவை), சங்கரிதுர்க்கம், (சேலம்), பாம்பார் அணை, கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) தலா 2;
தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), தலைஞாயர் (நாகப்பட்டினம்), வல்லம் (தஞ்சாவூர்), பழவீதி (கரூர்), கொடைக்கானல், கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), சோத்துப்பாறை (தேனி), இராமநாதபுரம் (இராமநாதபுரம்), நடுவட்டம், தேவாலா, ஹரிசன் கே மலையாளம் லிமிடட்., குந்தா பாலம், கோத்தகிரி (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை PTO, சோலையார் (கோவை), கொடுமுடி, தாளவாடி (ஈரோடு), சந்தியூர் KVK AWS, தம்மம்பட்டி, TNAU CRI ஏதாப்பூர் (சேலம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 1.

சென்னையில் பலத்த மழை.. அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடருமா?
Share it if you like it
Share it if you like it