தமிழகத்தில் இன்றைய மழை நிலவரம்

தமிழகத்தில் இன்றைய மழை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 24-07-2023 காலை 0830 மணி முதல் 25-07-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அவலாஞ்சே (நீலகிரி) 38;
சின்னகல்லார் (கோவை) 12;
மேல் பவானி (நீலகிரி) 11;
வொர்த் எஸ்டேட் செர்முல்லி, தேவாலா (நீலகிரி), வால்பாறை PTO (கோவை) தலா 9;
சின்கோனா (கோவை) 8;
சோலையார், வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), தாலுகா அலுவலகம் பந்தலூர், பார்வூட் (நீலகிரி) தலா 7;
ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி) 6;
டிஜிபி அலுவலகம் (சென்னை), கூடலூர் பஜார், மேல் கூடலூர், வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோவை) தலா 5;
நடுவட்டம், கிளென்மார்கன் (நீலகிரி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 4;
எமரால்ட் (நீலகிரி), தொண்டாமுத்தூர் (கோவை), அண்ணா பல்கலைக்கழக ARG, எம்ஜிஆர் நகர், ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம், ஒய்எம்சிஏ நந்தனம் ARG (சென்னை), தாம்பரம், மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 3;
பாப்பாரப்பட்டி KVK AWS, பெண்ணாகரம், பாலக்கோடு (தர்மபுரி), ஆலங்காயம், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி (திருப்பத்தூர்), பொன்னை அணை (வேலூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), செம்பரம்பாக்கம், பூந்தமல்லி ARG, ஊத்துக்கோட்டை, தாமரைப்பாக்கம், சோழவரம், (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர், NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG, திருப்போரூர், செங்கல்பட்டு (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பெரியார் (தேனி), நாலுமூக்கு, ஊத்து (திருநெல்வேலி), சூரலக்கோடு, முள்ளங்கினாவில்லை (கன்னியாகுமரி), கல்லட்டி, சாமராஜ் எஸ்டேட், குந்தா பாலம், கொடநாடு, உதகமண்டலம் (நீலகிரி), பொதுப்பணித்துறை மாக்கினாம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோவை), ஆனைமடுவு அணை (சேலம்), இராசிபுரம் (நாமக்கல்) தலா 2;
தர்மபுரி PTO, தரமபுரி (தர்மபுரி), இராயக்கோட்டை, ஜம்புகுட்டப்பட்டி, பாரூர், தேன்கனிக்கோட்டை, தளி, கிருஷ்ணகிரி, நெடுங்கல், பெனுகொண்டாபுரம், சின்னார் அணை, கே.ஆர்.பி. அணை (கிருஷ்ணகிரி), ஆம்பூர், திருப்பத்தூர் PTO, திருப்பத்தூர் (திருப்பத்தூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), காவேரிப்பாக்கம், பாலாறு அணைக்கட்டு, கலவை PWD (இராணிப்பேட்டை), பூந்தமல்லி, ஆவடி, கொரட்டூர், செங்குன்றம், பொன்னேரி, மாதவரம் Aws, Puzhal ARG, எண்ணூர் Aws, திரூர் KVK AWS, பூண்டி (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம், பெரம்பூர், சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), மகாபலிபுரம், கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), ஆரணி, போளூர் (திருவண்ணாமலை), ஆர்எஸ்எல்-2 கோலியனூர், விழுப்புரம் (விழுப்புரம்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை, கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி), பாலமோர், தக்கலை, பேச்சிப்பாறை, திற்பரப்பு, மாம்பழத்துறையாறு, கன்னிமார் (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), அழகரை எஸ்டேட், குன்னூர் PTO, குன்னூர், பர்லியார், பில்லிமலை எஸ்டேட், கோத்தகிரி (நீலகிரி), அலியார், கிணத்துக்கடவு (கோவை), சந்தியூர் KVK AWS, தலைவாசல், டேனிஷ்பேட்டை, கரியகோவில் அணை, தம்மம்பட்டி, TNAU CRI ஏத்தாப்பூர், மேட்டூர் (சேலம்) தலா 1.


Share it if you like it