பாகிஸ்தானிடம் வசமாக மாட்டிக்கொண்ட சீனா..!

0
3506
பாகிஸ்தானிடம் வசமாக மாட்டிக்கொண்ட சீனா..!

ஏழை நாடுகளின் வறுமையை பயன்படுத்தி கொண்டு. அதனை தனது கடன் வலையில் விழ வைத்து., அந்நாட்டின் நிலப்பரப்புக்களை பிடிங்கி வரும் நாடாக இன்று வரை சீனா இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாகிஸ்தான் செனட் சபையில், வோட்டிங் நடைபெறும் பொழுது. சீனா உளவு கேமரா மூலம் கண்காணித்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here