தி.மு.க தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து விடியல் கட்சியின் மிக மூத்த ஆபாச பேச்சாளர் திண்டுக்கல் ஜ.லியோனி கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது இவ்வாறு பேசி இருந்தார்.
ஃபாரீன் மாட்டு பாலை குடித்து, நம்ம ஊர் பெண்களும், அவரின் குழந்தைகளும் பலூன் மாதிரி இத்த தண்டி ஊதிக்கிடப்பதாக கிண்டல் செய்து உள்ளார். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. குழந்தைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவன் பாட்டுக்கு இடுப்பில் அமர்ந்து கொள்வான்.
முன்பு எல்லாம் பெண்களின் இடுப்பு எட்டு போல இருந்ததது. வெளிநாட்டு பாலை பாலை குடித்ததால்., இப்பொழுது அவர்களின் இடுப்பு பேரல் போலாகி விட்டது, பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி கொண்டு போவதாக பேசி இருந்தார்.
பெண்களை இழிவுப்படுத்தி, அருவருக்க, தக்க வகையில் பேசிய லியோனி அவர்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமித்து இருக்க கூடாது என்று விடியல் முதல்வரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவர்….
"திண்டுக்கல் ஐ லியோனி" pic.twitter.com/rZoC2TU7gN
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) July 7, 2021