நெறியாளர் செந்தில் பதிவிற்கு வாழ்த்தி வரும் இணையதளவாசிகள்..!

0
3272
நெறியாளர் செந்தில் பதிவிற்கு வாழ்த்தி வரும் இணையதளவாசிகள்..!

தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர், செந்தில் என்பது அனைவரும் அறிந்ததே. கழக கண்மணிகள் செய்யும் சேட்டைகள், குறித்து வாய் திறக்காமல். கள்ள மெளனம் காப்பது. ஜாதி, மதம், இனம், மொழி, எந்த மாநிலம், யார் முதல்வர், என்பதை பார்த்து அதன் பின்பே இன்று வரை, குரல் கொடுத்து வருகிறார். இந்த குரல் அற்றவர்களின் குரல் என்று பலரும், நெறியளார் செந்திலை வறுத்தெடுத்து வரும் நிலையில். இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார் நெறியளார்.

           200 + or – 15

இதற்கு வழக்கம் போல நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.

  • 15 நயாபைசா கொறைச்சி குடுத்தாகூட வாங்காதண்ணே. நாங்க இருக்கோம் உன்னோட. அறிவாலயம் வாசல்ல நாய் மாதிரி குரைச்சாவது அந்த 15 ஓவாவை யும் வாங்கிறுவோம்.
  • என்ன செந்தில் சார் அது என்ன மைனஸ் 15. அதெல்லாம் ஒத்துக்கொள்ள வேண்டாம் 200 ரூபாய் கொடுத்தால் வேலை செய்யுங்க இல்லனா முடியாதுன்னு சொல்லிடுங்க.
  • சொம்பு அண்ணன் என்ன சொல்ல வாராருனா, இந்த தேர்தலின் பின் உபிகளுக்கு தற்போதுள்ள உரிமைத்தொகை 200 ரூபாயிலிருந்து 15 குறைந்து 185 ரூபாயாக கிடைக்குமா, இல்லை 215 ரூபாயாக அதிகம் கிடைக்குமா.. என தன்னைத்தானே வினா எழுப்புகிறார். ஏன்னா நம்ம நடுநிலை அண்ணன் செந்தில்வேலும் ஒரு உபியாச்சே
  • திமுக ஆட்சிக்கு வந்தால் அது செய்யும் அட்டூழியங்களை பேசுமா இந்த குரலற்றவனின் குரல்?

Image

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here