கோவில் திருப்பணிக்கு… லஞ்சம் கேட்ட  கவுன்சிலர் சாமுவேல்?

கோவில் திருப்பணிக்கு… லஞ்சம் கேட்ட கவுன்சிலர் சாமுவேல்?

Share it if you like it

கோவிலுக்கு நிழற்கூரை அமைப்பதற்கு பக்தர்கள் வசூலித்த பணத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் பங்கு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை திருவெற்றியூரில், அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலுக்கு நிழல்கூரை அமைப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நன்கொடை திரட்டியிருக்கின்றனர். பொதுமக்கள் திரட்டிய நிதியில் தனக்கு பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6-வது மாமன்ற உறுப்பினர் எம் சாமுவேல் திரவியம்அப்பகுதி மக்களுக்கு தொல்லை கொடுத்திருக்கிறார். மேலும், மாநகராட்சி அதிகாரிகளை வைத்து நிழல்கூரை அமைப்பதற்கு இடையூறு செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கவுன்சிலரின் இந்த அடாவடி செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்தான செய்தியினை தமிழ் நியூஸ் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it