700-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள், அப்பாவி இலங்கை தமிழர்கள் இறப்பிற்கு காரணமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தமிழகம் வரும் பொழுது எல்லாம். தமிழக ஊடகங்கள், காசு பத்திரிக்கைகள், சில்லறை போராளிகள், முதற்கொண்டு ராகுல் காந்தியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இலங்கை மக்களுக்கு வீடு, தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு, என்று ஏராளமான நன்மைகளை தமிழர்களுக்கு வழங்கி வரும் பிரதமருக்கு கோ பேக் மோடி என்று கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருவது ஒருபுறம் என்றால்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் அமெரிக்க நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாடலிற்கு நெட்டிசன் ஒருவர் எசப்பாட்டு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு
பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய்
தத்தி மகனேராஜமாதா சோனியாஜி
— மூர்த்தி (@Moorthi14225660) February 24, 2021
விவசாயி, சமையல்காரர், மீனவர்….அடுத்து என்ன வேஷமோ? https://t.co/m7jGzsephQ
— ஜடாயூ (@Jatayu_in) February 24, 2021
#வெங்காயம்#தயிறு#கல்லுப்பு
பிரபலமாக்கிய#சாமானியர்களின்தலைவன்ராகுல்காந்தி#மக்கள்பிரதமர்ராகுல் @INCIndia @INCTamilNadu @RahulGandhi @priyankagandhi @kcvenugopalmp @dineshgrao @SanjaySDutt @KS_Alagiri @ThanthiTV pic.twitter.com/0UJ836602M— Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் (@americai) January 31, 2021
கைதட்டல் வாங்க குரங்குதான் குட்டிக்கரணம் போடனும்….
.
சிங்கம் நடந்து வந்தாலே போதும்….#TNWelcomesModi #KovaiwelcomesModi pic.twitter.com/8wxu3XfRll— saivan (@kandanmuruganin) February 25, 2021