காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.. தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் என்னும் பெயரில் தமிழக மக்களை தொடர்ந்து சிரிக்க வைத்து வருகிறார் என்பது நிதர்சனம்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் உளறல்கள் ஸ்டாலினுக்கு கடும் போட்டியாகவும்.. ராகுல் காந்தியின் உரையை தி.மு.க தலைவர் ஸ்டாலின் மொழி பெயர்ப்பு செய்தால் தமிழக மக்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
2 நாள் தான் தமிழ்நாட்டில இருந்தாரு 2 மாசத்துக்கு கன்டென்ட் கொடுத்துட்டு போய்ட்டாரு பப்பு!🤣🤣🤣 https://t.co/y0MpgBAzZ5
— Annamalai (@_Annamalai) January 24, 2021
This Gadbandhan is divine 😂 pic.twitter.com/yRoiF3G6MV
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) January 23, 2021
That is the pattern we have to change pic.twitter.com/g1YjnWHyta
— Krishna Kumar Murugan (@ikkmurugan) January 23, 2021
This Translator is doing some gadbad in translation 😂😂 How did Mahatma Gandhi come in picture ?? But 100% marks for his PASSION compared to Pappu 😂😂 pic.twitter.com/kyt92hs4bg
— Rosy (@rose_k01) January 24, 2021
That is the pattern we have to change pic.twitter.com/g1YjnWHyta
— Krishna Kumar Murugan (@ikkmurugan) January 23, 2021
சூப்பரப்பு @RahulGandhiஜி 🙂 pic.twitter.com/j3sjvtTr9M
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘 (@mayavarathaan) January 24, 2021