Share it if you like it
ஏழை, எளியவர்கள், போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் கடும் அவதியுறம் நிலையில். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல். இன்று வரை திணறி வருகிறது ’ஸ்டிக்கர்’ அரசு என்பது நிதர்சனம்.
இந்நிலையில் தமிழக அரசு வருவாயை பெருக்க, மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையை கொண்டு வர வேண்டும். விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சிவகங்கை காங்., எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தியுள்ளது.
மதுப்பழக்கத்தால் பல குடும்பங்கள் தமிழகத்தில் படுகுழியில் இருக்கும் சமயத்தில். லாட்டரி சீட்டு விற்பனைக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில். காங்கிரஸ் எம்.பி பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it