ஆக்சிஜன் பற்றாக்குறை என்று யாரேனும் பொய் கூறினால். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். அரசு அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கையை அண்மையில் விடுத்திருந்தார்.
‘யோகியின் கருத்திற்கு நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு ட்வீட் செய்து இருந்தார்.
சாமானியனாக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும். பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று ட்வீட் செய்து இருந்தார்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் என்றால் உடனே கருத்து கூறும் நடிகர் சித்தார். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல். இன்று வரை திணறி வரும் திராணியற்ற தி.மு.க அரசு குறித்து எப்பொழுது வாய் திறப்பார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
திருப்பூர் அருகே தன் 4 மகன்களும் கொரேனா பாதிப்பால் உயிர் இழந்ததை அறிந்து தாய் துக்கத்தில் இறந்தார்.
திமுக அரசு தான் தமிழகத்தின் இந்த நிலைக்கு முழு காரணம். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில் காட்டும் ஆர்வத்தில் 1% மக்களுக்கு போதிய மருத்துவ சேவை கொடுப்பதில் காட்டவில்லை.
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) May 28, 2021