விடியல் ஆட்சியில் தொடரும் அவலம் – உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்க நூதன முயற்சியா?

விடியல் ஆட்சியில் தொடரும் அவலம் – உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்க நூதன முயற்சியா?

Share it if you like it

மத்திய அரசு, மாநில அரசுகள், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. என்று எதிர்க்கட்சியாக இருந்த பொழுது. அறை கூவல் விடுத்த தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு. தொற்று கிருமியை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்பதை. தமிழக மக்கள் தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக வருமானமின்றி, மிக கடுமையாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை துளியும் உணர்ந்து கொள்ளாத அதிகாரிகள். கொரோனா தொற்று நோயில் மரணமடைந்தவரின். உறவினர்களிடம் லஞ்சம் கேட்ட சம்பவம். தமிழகத்தில் பெரும் பரபரப்பை, ஏற்படுத்தி இருந்த நிலையில். கொரோனாவில் வார்டில் இறந்தாலும் ‘நெகடிவ்’ சான்று வழங்கி இருப்பது மீண்டும் தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it