ஸ்டிக்கர் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. கொரோனா தொற்றில் இறந்தவர்களின் மரணத்தை மறைக்க, ஒன்றிய அரசு, ஒன்றாத அரசு, என்று கூறுவது.
நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய குழு, முதல்வருக்கு ஆலோசனை வழங்க குழு, இப்படி குழு அமைத்து குழப்பி வரும் நிலையில், மக்களிடம் மீண்டும் பிரிவினையை தூண்டும் விதமாக ஆளுநர் உரையில் இருந்து, ஜெய் ஹிந்த் என்னும் வாசகம் நீக்கப்பட்டு இருப்பதாக, தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற ஈஸ்வரன் பேசி இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
#ஜெய்ஹிந்த் வாசகத்தை ஆளுநர் உரையில் நீக்கயதால் தமிழகம் தலை நிமிர்ந்தது. – ஈசுவரன் MLA
பிரிவினையை ஊக்குவிக்கும் திமுக. @annamalai_k pic.twitter.com/2Gd2KA0GZF
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) June 24, 2021
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1407738552796942337