யோகி குறித்து ’சர்ச்சை’ கருத்து சித்தார்த்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..!

யோகி குறித்து ’சர்ச்சை’ கருத்து சித்தார்த்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..!

Share it if you like it

ஆக்சிஜன் பற்றாக்குறை என்று பொய் கூறினால். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று. உ.பி. முதல்வர் யோகி கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதற்கு சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு ட்வீட் செய்து உள்ளார்.

சாமானியனாக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும். பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று ட்வீட் செய்து உள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை இவ்வாறு கூறியுள்ளனர்.

  • மகாராஷ்டிராவும், கேரளாவும், ஒரு வருஷத்துக்கும் மேலாக சீன வைரஸ் பாதிப்பில் முதல்ல இருக்கு. ஆனா அத பத்தி பேசாம யோகியிடம் போயிட்டான்  பன்னாடை.
  • தம்பி யோகிஜி எதிரில் போய் நின்னு பாரு.
  • ஓஹோ அவ்லோபெரிய அப்பாடேக்கரா நீ ஒரு முதல்வர் மேல கைவைக்கிற அளவுக்கு
  • நீ ஆம்பளையா இருந்தா அங்க போய் பேசுடா.  முட்டாள் மாதிரி இங்கே இருந்துட்டு உதார் விடாத கேன கிருக்கா…
  • அப்ப தினமும் தி.மு.க குடும்பம் முழுசும் அந்த பய கிட்ட அறை வாங்கும் போலயே.
  • அய்யா உத்தமரே, அப்படியே டெல்லி, மகாராஷ்டிராவில் இருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பற்றி பேசுங்க உங்க நேர்மை பற்றி தெரிஞ்சுக்குவோம். உ.பியில் ஆக்சிஜன் தட்டுப்பாடுனு பொய் செய்தி போடுரவனை சொன்னால் உனக்கு ஏன் எரியுது. அது சரி நீ பொய் செய்தி பரப்புர நாய் தானே.
  • நடிகர் சித்தார்த் உபி முதல்வரை விமர்சிப்பது அவரது கருத்துசுதந்திரம் என்றால் வரவேற்கிறேன் ஆனால் உபியை விட டெல்லி மஹாராஷ்டிரா வில் பாதிப்புகள் அதிகம் உள்ளது அந்த மாநில முதல்வர்கள் மீது விமர்சனம் இல்லை என்றால் சித்தார்த் செய்வது பாஜக மீதான வெறுப்பு மட்டுமே இனிமேல் பதிலடி இருக்கும்

பாரதப் பிரதமர் மோடி, பா.ஜ.க முதல்வர்கள் மற்றும் பா.ஜ.க.,விற்கு எதிராக மட்டுமே இன்று வரை மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் நடிகர் சித்தார்த் என்பது  குறிப்பிடத்தக்கது.


Share it if you like it