Share it if you like it
ஜாதி, மதம், இனம், மொழி, என்று பார்க்காமல் கொரோனா தொற்று பலரையும் இன்று வரை பாடாய்படுத்தி வருகிறது. ஏழை, எளியவர்களுக்கு, தங்களால் இயன்ற உதவிகளை செய்யாமல். கிறிஸ்தவ மிஷநரிகள், அப்பாவி ஹிந்துக்களை குறி வைத்து. மதம் மாற்றம் செய்யும் முயற்சியில், இறங்கிய சம்பவம் மத்திய பிரதேச மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/watch/?v=1592902337569832
Share it if you like it