மத்திய அரசு கடும் முயற்சிக்குப் பின் கொரோனா தடுப்பு மருந்தை தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது..பல வல்லரசு நாடுகள் இந்தியாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வழங்குமாறு வலியுறுத்தும் நிலையில் வி.சி.க தலைவர் கொரோனா மருந்திற்கு அண்மையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்..
திருமாவளவன் தற்பொழுது என்ன மனநிலையில் இருப்பார் என்பதை இந்த கார்ட்டூன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோன தடுப்பூசி!#CoronaVaccine #IndiaFightsCorona pic.twitter.com/SbM7RrFoCH
— BJYM Tamilnadu (@BJYMinTN) January 25, 2021
சட்டீஷ்கர் மாநில அரசைப் போல,தமிழக அரசும் #கோவேக்சின் தடுப்பூசியைத் தவிர்க்க முன்வரவேண்டும்.
மருத்துவ வல்லுநர்கள்,
முழுஅங்கீகார நிலையை எட்டாத தடுப்பூசிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில்,#மக்களைப்_பரிசோதனை_எலிகளாக ஆக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 14, 2021