Share it if you like it
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனக்கு பிடிக்காதவர்கள் மீது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே.. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டாலினுக்கு இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளது…
- முதல்வர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைப்பதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்…
- அரசியல் தலைவர்கள் கடும் வார்த்தைகளை பேசுவது ஆரோக்கிய அரசியலுக்கு உகந்தது அல்ல..
- கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தவறான வார்த்தைகளை பேசுவது தாக்கத்தை உருவாக்கும்..
நீதிமன்ற அறிவுரையை அடுத்து வாயை மூடு ஸ்டாலின் என்னும் ஹேஷ் டேக் தற்பொழுது டுவிட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
Ippadilam peasakudathunu Court Solliduchi Thalaiva .@mkstalin 😒 pic.twitter.com/ueSfBvUDZo
— Vishwatma 🇮🇳 (@HLKodo) December 14, 2020
Share it if you like it