தமிழகத்திற்கு 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் கடன் உள்ளதாக நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் சமீபத்தில் சட்டசபையில் புள்ளி விவரம் ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து கீழடி ஆய்வுக்கு தமிழக அரசு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 100 கோடி 300 கோடி என்று கே.டி. பிரதர்ஸ் போன்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் எடுத்து கொண்டு இருக்கும் இவ்வேளையில் கீழடி ஆய்வுக்கு வெறும் 5 கோடி ரூபாயா? என்று சமூக ஆர்வலர்கள், தமிழக மக்கள், தங்கள் கடும் கோவத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்று தமிழக அரசு கூறியிருப்பது மீண்டும் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பட்ஜெட்டை பொருத்த வரைக்கும் வாய் பி.டி.தியாகராஜன் அவரோடதா இருக்கலாம் ஆனா வார்த்தைகள்???
Full video: https://t.co/3DxD3Utm7T pic.twitter.com/crowfcvVGQ
— We Support Maridhas (@WMaridhas) August 14, 2021
எழுத்தால் கலையுலகை ஆண்டு – கொண்ட கொள்கையால் அரசியல் வானில் ஒளிர்ந்த சூரியன் 'தமிழினத் தலைவர்' கலைஞர் நினைவிடத்தின் மாதிரித் தோற்றம்! pic.twitter.com/XCLNOXmdFY
— M.K.Stalin (@mkstalin) August 24, 2021
அடேய் என்னடா பண்ணி வச்சிருக்கிங்க?😂😂😂👌👌 டக்ளஸ்ஸ 🤣🤣 #திவால்_பட்ஜெட் #தற்குறி pic.twitter.com/lltovolopP
— sreedar (Kshatriya Chollan) (@sreedar) August 13, 2021
தேர்தலுக்கு முன்பு வரை நமக்கு திருவாளர் ஸ்டாலின் தான் என்டர்டெயின்மென்ட்!
இப்போ அந்த குறையை சுத்தமா போக்கிட்டார் திருவாளர் டக்ளஸ்! pic.twitter.com/bl2iQeAqID
— Sowdha Mani (@SowdhaMani7) August 14, 2021